வாட்ஸ் அப்பின் புதிய அபடேட்

வாட்ஸ் அப்பில் ‘வியூ ஒன்ஸ்’ புகைப்படங்களை ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாத வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. அந்த வகையில் இனி வாட்ஸ் அப்பில் ‘வியூ ஒன்ஸ்’ (view once) முறையில் வரும் புகைப்படம் மற்றும் காணொளிகளை பயனர்கள் ஸ்கிரீன்ஷாட் அல்லது பதிவு செய்ய இயலாத புதிய அப்டேட்டை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சில தளங்களில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘வியூ ஒன்ஸ்’ வசதி கடந்த ஆண்டு வாட்ஸ் அப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘வியூ ஒன்ஸ்’ மூலம் வரும் … Continue reading வாட்ஸ் அப்பின் புதிய அபடேட்